• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மஞ்சூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகம் மஞ்சூர் அரசு துவக்கப்பள்ளி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.


மாற்றுத்திறனாளிகள் வயதானவர்கள் தங்களுடைய ஆதார் கார்டு புகைப்படங்கள் உதவி தொகை வழங்கு வரும் புத்தகம் ஆகியவை நகலெடுத்து சமர்ப்பித்தவுடன் மாற்றுத்திறனாளி நல அலுவலக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களின் பரிசோதனைக்கு பிறகு இந்தியா முழுவதும் பயன்படுத்துகின்ற வகையில் டிஜிட்டல் கார்டு வழங்கப்பட உள்ளது கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது இதில் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் தகுதியான ஊனமுற்றவர்களின் சான்றுகளைஅதிகாரிகள் பெற்றுக் கொண்டனர் விரைவில் அனைவருக்கும் டிஜிட்டல் கார் வழங்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது