சிவகங்கை நகரில் இதுவரை இல்லாத ஆங்கில கல்வி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பெரியவர்கள் எளிதாக ஆங்கிலம் பேசுவதற்கு லையன்கிளப் மற்றும் JCI ஏற்பாட்டில் ஜூவ்ட்ச் அரபு ஆங்கில கல்வி மையத்தினை சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் திறந்து வைத்து லோகோ வெளியீட்டார் நிறுவனத்தின் புரவலர் முனைவர் அப்துல்ஹாதி பேபுகாரன்,வரவேற்பு உரையாற்றினார் மூன்று மாதங்களில் வெறும் 28 நாட்களிலே உங்களை ஆங்கிலம் சகலமாக பேச வைக்க முடியும் என தெரிவித்தார்.
நிகழ்வில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு, மாவட்ட குழு தலைவர் சையது இப்ராகிம், இமாம் மற்றும் தலைவர், வட்டர ஜமாத்துல் உலமா சபை, ஹாபிஸ் மன்சூர் காஷிஃபி, ஹவ்வா ஜும்ஆ மஸ்ஜித் ஜே.சி. லயன்.நிர்வாகிகள் லயன். ஆர் விஸ்வநாதன்,
ஜே.சி. பன்னீர்செல்வம் ஹாபிஸ் சுல்தான் கைரி, ஆதம் ஜும்ஆ மஸ்ஜித் இமாம், தனபாலன், சிவகங்கை ஹரி ஹர சுதன், செயலாளர், பாலமுருகன் பள்ளி தாளாளர் குமார்.ஜெயச்சந்திரன், சிட்டி யூனியன் வங்கி,முத்துராஜா, ஆசிரியர், பாலதண்டாயுதம், உதவிப் பேராசிரியர் இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரி தமிழ் துறைடாக்டர் ஷேக் முகமது, உதவிப் பேராசிரியர் இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரி இயற்பியல் துறை கலீல் அகமது, மற்றும் அரசியல் பிரமுகர்கள் கல்வியாளர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.