• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

நாளை அதிகாலை சிறுகோளுடன் மோதும் விண்கலம்

ByA.Tamilselvan

Sep 26, 2022

சிறுகோள் ஒன்றுடன் அமெரிக்க விண்கலம் நாளை அதிகாலை மோத உள்ளது.விண்வெளியில் சுற்றி வரும் விண்கலம் ஒன்றை சிறுகோள் ஒன்றின் மீது மோதவிட்டு நாசா சோதனை செய்ய உள்ளது.டிடிமோஸ்பைனரி என்ற சிறுகோள் மீது இந்த விண்கலம் மணிக்கு 24,000 கிமீ வேகத்தில் மோதும்.பூமியை சிறுகோள்கள் தாக்கும் அபாயத்தை முறியடிக்கும் வகையில் நாசாவின் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்திற்கு DART என பெயரிட்டுள்ளது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.44 மணிக்கு நடைபெறும் இந்த அரிய நிகழ்வை நாசை டிவியில் லைவ்வாக பார்க்கலாம்.