• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

May 30, 2022

• நம்மிடம் ஒன்றுமே இல்லாவிட்டாலும்
தர்மம் செய்ய ஒன்றே ஒன்று அளவற்றதாக உள்ளது அது அன்பு

• அன்புக்கு நிகரானது எதுவும் இல்லை
பாசத்துக்கு கட்டுப்படாத மனிதர்கள் யாரும் இல்லை
உண்மையான அன்புக்கும் பாசத்திக்கும் என்றுமே பிரிவு என்பது கிடையாது

• அன்பு எனும் விதை தரமாக இருந்தால்
நட்பு எனும் கனிகள் சுவையாக கிடைக்கும்

• உண்மையான அன்புக்கு முகங்கள் தேவையில்லை
முகவரியும் தேவையில்லை
நம்மை நினைக்கும் உண்மையான நினைவுகள் மட்டுமே போதும்

• காலங்கள் சிலரை மறக்க செய்துவிடும் ஆனால்
ஒரு சிலரின் அன்பு காலத்தையே மறக்க செய்துவிடும்