• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

May 14, 2022

• இன்றைய உங்கள் ஒரு சிறு முடிவு,
நாளைய அனைத்தையும் மாற்ற முடியும்.

• இன்றைய சாதனைகள் அனைத்தும்
நேற்றைய சாத்திய மற்றவைகளாக இருந்தவையே.

• ஒருவருடைய கனவின் உருவளவின் மூலம்
உங்களால் அவரை அளவிட முடியும்.

• அழகான நாள்கள் உங்களைத் தேடி வருவதில்லை.
நீங்கள்தான் அவற்றை நோக்கி நகரவேண்டும்.

• உங்கள் செயலே புகழ் பரப்பும் உங்கள் பேச்சன்று.