• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மலேசியாவின் மூத்த தமிழ் தலைவர் காலமானார்

ByA.Tamilselvan

Sep 15, 2022

மலேசியாவின் மூத்த தலைவர் டத்தோ சாமிவேலு வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார்
மலேசியாவின் தமிழ் அரசியல் தலைவர் ட்த்தோ சாமிவேலு (86) இன்று காலமானார். மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக பதவி வகித்த சாமிவேலு மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். தமிழகத்துடன் எப்போதும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததுடன் இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் பாலமாக செயல்பட்டார். வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த நிலையில் இன்று அதிகாலை தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது.