• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், பொது மக்களுக்கு அன்னதானம்..,

ByP.Thangapandi

Feb 9, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாகராட்சிக்குட்பட்ட இருளாயி நகரில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உசிலம்பட்டி எம்எல்ஏ பி.அய்யப்பன் பொதுமக்களுக்கு அன்னதானத்தை துவக்கி வைத்தார். இதற்கு முன்பாக உசிலம்பட்டி எம்எல்ஏ பி.அய்யப்பன் சாமி தரிசனம் செய்தார். இதில் நகர செயலாளர் சசிகுமார் , தெற்கு ஒன்றிய செயலாளர் ஜான்சன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகைசாமி, ஓட்டுனர் அணி செயலாளர் பிரபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.