• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கூடைப்பந்தாட்ட போட்டியில் பள்ளி மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை…

ByKalamegam Viswanathan

Sep 10, 2023

சோழவந்தான் சி.பி.ஸ்.இ பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் மதுரை வேத வித்யாஷ்ரம் சி.பி.ஸ்.இ பள்ளியில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அமைந்துள்ள கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் பங்கு பெற்று தங்க பதக்கம் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்கள், கைப்பந்து பயிற்சியாளர் அருண்குமார் ஆகியோர்களை பள்ளி நிர்வாகம், பள்ளி முதல்வர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.