• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

சாத்தூரில் போட்டியிடும் அதிமுகவினருக்கு விருப்ப மனு வழங்கப்பட்டது

Byமதி

Nov 26, 2021

நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறுவதையொட்டி சாத்தூர் சட்டமன்றத் தொகுதி, சாத்தூர் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர் பதிவிகளுக்கு போட்டியிடும் அதிமுக விண்ணப்பதாரர்களுக்கு விருப்ப மனுவை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் சாத்தூர் நகர கழக செயலாளர் MSK.இளங்கோவன், சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் K.S.சண்முகக்கனி, வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் முருகன், இராஜை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மாரியப்பன் மற்றும் மாவட்ட,நகர, ஒன்றிய, வார்டு செயலாளர்கள் உடனிருந்தனர்.