• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சாணி காயிதம் ரிலீஸ் தேதி அப்டேட்!

இயக்குனர் அருண் மாதேஷ் வரண், ராக்கி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சாணிக்காயிதம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன் – கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டே இந்தப்படம் நேரடியாக அமேசான் பிரேமில் வெளியாகும் என தேதி அறிவிக்கப்படாமல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படம் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

செல்வராகவன் இயக்கும் திரைப்படமே ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதாலும், இது அவர் நடித்த முதல் திரைப்படம் என்பதாலும், கண்டிப்பாக கதை அருமையாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் படத்தை பார்க்க மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.