• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தமிழக ஆளுநர் மனைவி சாமி தரிசனம்

Byகுமார்

Jun 24, 2022

தமிழக ஆளுநர் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் மதுரை மீனாட்சி அம்மன்கோயிலில் சாமி தரிசனம்செய்தார்
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அழகர் கோவில் சாலையில் உள்ள அரசினர் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார்.ஆளுநர் ஆர்.என். ரவியின் மனைவி லெட்சுமி ரவி உள்ளிட்ட குடும்பத்தினர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சாலை மார்கமாக இராமேஸ்வரம் செல்ல உள்ளனர்.