• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோடை வெயிலுக்கேற்ற கல்கண்டு பானகம்:

Byவிஷா

Apr 25, 2022

தேவையானவை:
டைமண்ட் கல்கண்டு – 2 டீஸ்பூன், குளிர்ந்த நீர் – 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்.
செய்முறை:
டைமண்ட் கல்கண்டை நன்கு பொடித்து குளிர்ந்த நீரில் கலக்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து, கிளாஸில் ஊற்றி அருந்தக் கொடுக்கவும்.