• Thu. Apr 25th, 2024

நீலகிரி கூடலூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆர் எஸ் எஸ் அமைப்பினரின் சீருடை அணிவகுப்பானது மேல் கூடலூர் போஸ்ட் ஆபீஸ் பகுதியில் இருந்து துவங்கிகூடலூர் முக்கிய வீதி வழியாக சென்ஸ் தாமஸ் பள்ளி மைதானத்தை சென்றடைந்தது.


ஆர் எஸ் எஸ் சீருடை அணிவகுப்பில் 500 கும் மேற்பட்ட கூடலூர் பந்தலூர் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் பங்கேற்றுள்ளனர். ஆர் எஸ் எஸ் சீருடை அணிவகுப்பு நடைபெறுவதால் கூடலூர் DSP செல்வராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் இன்று காலை முதல் அணிவகுப்பு நடைபெறும் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *