• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு வீரத்தமிழர் முன்னேற்ற கழக தொழிற்சங்கம்சார்பாக அம்பேத்கர் பிறந்த நாள் விழா

ByKalamegam Viswanathan

Apr 17, 2023

தமிழ்நாடு வீரத்தமிழர் முன்னேற்ற கழக தொழிற்சங்கம்& தூய்மை பணியாளர்கள் தொ. சங்கம் சார்பாகவும்அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது.


தமிழ்நாடு வீரத்தமிழர் முன்னேற்ற கழக தொழிற்சங்கம்& தூய்மை பணியாளர்கள் தொ. சங்கம் சார்பாக அண்ணல் அறிவு ஆசான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்ஏப்ரல்14ல் மதுரையில் தலைவர் கே எ எம் தமிழ் சூரியன் BSC, BL வழக்கறிஞர். தலைமையில் மாவட்ட தொழிற்சங்க தலைவர் இரா ஹரிஸ் அரசு,மாவட்ட தொழிற்சங்க செயலாளர் தொ அழகர்சாமி,மாவட்ட கழக செயலாளர் புரட்சி வேந்தன் கே. கதிரவன்,மாவட்ட தொழிற்சங்க துணைத் தலைவர் அப்துல் லத்தீப் ஆர்டிஸ்ட் அயிலு ,தூய்மை பணியாளர் சங்கத் தலைவர் ராஜா செயலாளர் மாடசாமி து.தலைவர்D. சுரேஷ் ,து. செயலாளர் தங்கராஜ், நிர்வாகிகள் அழகுராஜா, தீபன்,கர்ணன், காதர் மொய்தீன், வேல்முருகன், போஸ், மகளிர் அணி மாரியம்மன், பானு, விஜயா, கவிதா, வீரம்மாள், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்திய செலுத்தினார்