• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

எஸ்.ஐ.யை வெட்டிய ரவுடி சுட்டுப்பிடிப்பு!!

BySeenu

Mar 5, 2026

கோவையில் கல்லூரி மாணவர்களிடையே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பாலமுருகன் என்பவர் சுட்டுப் பிடித்து உள்ளனர்.

சூலூர் அருகே பிடிக்க முயன்ற போது எஸ்.ஐ-யை கையில் வெட்டியதால் தற்காப்புக்காக பாலமுருகனை போலீசார் சுட்டதாக தகவல்.

வலது காலில் குண்டு பாய்ந்த நிலையில் பாலமுருகனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.