விருதுநகர் கிழக்கு மாவட்டம் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவரும் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய முன்னாள் எம்ஜிஆர் மன்ற செயலாளர் பசுபதிராஜ்* அவர்கள் மரியாதை நிமித்தமாக கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் சாத்தூர் ஆர்கே ரவிச்சந்திரன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

உடன் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் புலிப்பாறைப்பட்டி .மணிகண்டன்* அருகில் உள்ளார்.





