• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

புரட்சித் தலைவி அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டம்..,

ByK Kaliraj

Feb 2, 2026

அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர்,முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களின் ஆசியுடன் இன்றைய தினம் 02.2.2026. திங்கள் கிழமை சென்னை ராயப்பேட்டை யில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில்
எம்.ஜி.ஆர் மாளிகையில் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் MSR.ராஜவர்மன் Ex MLA* கழகப் புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர்
உடன்

  • K.சேதுராமனுஜம்*
    கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர்

திரு.M. இளங்கோவன் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர்..