புரட்டாசி மாதம் பிரம்மோற்சவத்தில் வரும் அருள்மிகு ரெங்கநாதர் பூமாதேவி, பஞ்சமுக திருக்கல்யாணம் செவ்வாய் கிழமை 07 10 2025 அன்று நடைபெற உள்ளது.

இதற்காக விருதுநகர் பஞ்சு பேட்டையில் அமைந்துள்ள அருள் மிகு ரெங்கநாதர்,பூமாதேவி வீதி உலா வந்து தெப்பக்குளம் அருகே உள்ள மண்டகப்படியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்