புதுக்கோட்டை மாவட்டம் மாநகர் பகுதியில் உள்ள மாவட்ட வியாபாரிகள் வர்த்தக சங்கத்தில் நடைபெற்ற மத நல்லிணக்க பொங்கல் விழா திருவள்ளுவர் பேரவை சார்பாக இணைந்து நடத்தும் இந்த பொங்கல் விழாவை ஏராளமான பொதுமக்கள் கலந்துகண்டு விழாவை சிறப்பாக நடத்தினர்.

இந்த விழாவில் புதுக்கோட்டை மாவட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் சாகுல் ஹமீது ஏசு திலகவதிமற்றும் மாவட்ட வர்த்தக துணை தலைவர் சவரிமுத்து மற்றும் தயானந்த சந்திர சாமிகள் ஆகிய கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர். பின்னர் 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு மற்றும் நிவாரணம் வழங்கப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த நிர்வாகிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டு நினைவு வழங்கப்பட்டது.





