கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையின் கோர தாண்டவத்தால் நாகர்கோவிலில் இருந்து கேரளா மார்க்கத்தில் ரயில்வே தண்டவாளத்தில் மண்சரிவு, வெள்ளம் தேங்கிய பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து இன்னமும் இரண்டு நாட்களில் ரயில்கள் இயக்கபடும் தென்னக ரயில்வே அறிவிப்பு.
இன்று நாகர்கோவில் – திருவனந்தபுரம் மார்க்கத்தில் இன்று 4 வது நாளாக 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. நாகர்கோவில், நெல்லை, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய இடங்களில் இருந்து நீண்ட தூரம் செல்லும் ரயில்கள் இயக்க நடவடிக்கை. ரயில்கள் ரத்து காரனத்தால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புரட்டி எடுத்த இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காட்டாற்று வெள்ளம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு கால்வாய்கள் உடைப்பு நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் துண்டிப்பு நாகர்கோவில் – திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில்வே தண்டவாளங்களில் இரணியல், பள்ளியாடி உள்ளிட்ட 6 இடங்களில் தண்டவாளங்களில் மண் சரிவு வெள்ள பெருக்கால் இன்று ஐந்தாவது நாளாக நாகர்கோவில் – திருவனந்தபுரம் மார்க்கத்தில் உள்ள 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன மழையின் கோர தாண்டவத்தால் நாகர்கோவிலில் இருந்து கேரளா மார்க்கத்தில் ரயில்வே தண்டவாளத்தில் மண்சரிவு, வெள்ளம் தேங்கிய பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து இன்னமும் இரண்டு நாட்களில் ரயில்கள் இயக்கபடும் தென்னக ரயில்வே அறிவித்து உள்ளனர் – இன்று நாகர்கோவில் – திருவனந்தபுரம் மார்க்கத்தில் இன்று 4 வது நாளாக 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. நாகர்கோவில், நெல்லை. திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய இடங்களில் இருந்து நீண்ட தூரம் செல்லும் ரயில்கள் இயக்க நடவடிக்கை. ரயில்கள் ரத்து காரனத்தால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து உள்ளனர்.