• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க அரிய வாய்ப்பு

Byமதி

Nov 13, 2021

01.01.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க வருகின்ற
13.11.2021 சனிக்கிழமை,
14.11.2021 ஞாயிறு
27.11.2021 சனிக்கிழமை
28.11.2021 ஞாயிறு ஆகிய தினங்களில் நீங்கள் வாக்களிக்க கூடிய வாக்குச் சாவடியில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் நடைபெற உள்ளது .

இதில் பயன்பெற விரும்புவோர், அடையாள சான்றிதழ், வயது மற்றும் முகவர்க்கான சான்றிதழுடன் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் கொண்டுவருமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இந்த அரியவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்மாறு அதிமுக சார்பில், விருதுநகர் நகர கழக செயலாளர் முகம்மது நெயினார், தகவல் தொழில் நுட்ப அணியின் நகர செயலாளர் பாசறை சரவணன் பொது மக்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.