• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய அரிய தகவல்.!!

ByAlaguraja Palanichamy

Jul 23, 2022
  1. இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட்.
  2. சுமார் 36,000 + பெரிய கம்பெனிகள் உள்ளது.
  3. உலகில் முதன் முதலாக தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது.
  4. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே..
  5. உலகில் உள்ள மிக பெரிய கம்பெனிகள் பலவற்றின் CEO இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்.
  6. இந்த மாநிலம் எந்த மாநிலத்தையும் சார்ந்து இல்லை. ஆனால் இந்த தேசமே இந்த மாநிலத்தை சார்ந்து உள்ளது.
  7. முதல் முறையாக கடல்வழி வணிகம் துவங்கியது இந்த மாநிலம்.
  8. இ-மெயில் கண்டுபிடித்தது இந்த மாநிலம் தான். இதனால் இந்த உலகம் விரைவாக செயல்பட காரணம்.
  9. விவசாயம் முதல் வான்வெளி வரை பல அறிஞர்கள் தோன்றியது இந்த மாநிலத்தில் தான்.
  10. உலக வரைபடம் வரைந்து காட்டியது இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்.
  11. உலகில் முதல் hydrogen அணு ஆயுதம் இந்த மாநிலத்தில் தான் கண்டுபிடிக்கபட்டது.
  12. உலகில் அதிகமாக இயற்கை வழியில் மின் உற்பத்தி செய்யும் மாநிலம் இதுவே ( hydro, wind, solar, Tidel ..ext)
  13. உலகில் அதிக மருத்துவ கல்லூரிகளும் மருத்துவர்களையும் உருவாக்கும் முதன் மாநிலம்.
  14. உலகிலேயே அதிக பொறியியல் கல்லூரிகளும், பட்டய பொறியல் கல்லூரிகளும் கொண்ட ஒரே மாநிலம்.
  15. உலகின் அனைத்து மூலைகளுக்கும் பருத்தி ஆடைகள் அளிக்கும் மாநிலம்.
  16. உலகிற்கு பூஜ்ஜியத்தை அறிமுகம் செய்தது இந்த மாநிலம்தான்.

உலகில் முதல் முதலாக தாய் மொழியை உருவாக்கியது இந்த சமூகமே….இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே இரண்டேயடியில் உலகளந்த திருமறை திருக்குறளை தந்த வள்ளுவன் பிறந்தது இந்த மண்ணில்தான்,

அது ஏன், உலகிலேயே மொழியை தனது பெயராக கொண்ட ஒரே மாநிலம் எம் உயிரினும் மேலான

“தமிழ்நாடு”
தமிழன் என்று சொல்லுவோம், தலை நிமிர்ந்து வாழுவோம்.
இந்தியன் என்று சொல்லுவோம் உலகமெங்கும் வாழ்வோம்.ஜெய்ஹிந்த்….