• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஆஸ்திரேலிய சிவப்பு நண்டுகளின் பேரணி – வீடியோ

ByA.Tamilselvan

Nov 15, 2022

ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கான நண்டுகளின் நெடுபயணத்தை செஞ்சட்டை பேரணி என வர்ணிக்கிறார்கள் .


ஆஸ்திரேலியாவில் கிறுஸ்துமஸ் தீவில் அதிகம் தென்படும் சிகப்பு நண்டுகள் ஒவ்வொரு வருடமும் இனப்பெருக்கத்திற்காக கடற்கரையை நோக்கி ஆயிரக்கணக்கில் பேரணியாக செல்லும் இந்திய பெருங்கடல் கடற்கரையில் முட்டையிட்டு குட்டிகளோடு திரும்பவும் காடு திரும்பும் நண்டுகளுக்கு தொந்தரவாக இருக்ககூடாது என்பதற்காக சில இடங்களில் சாலைகளை மூடி பேரணிக்கு வழி ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்..