• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ராகுல் நடைபயணம் ஒரு குடும்பத்தை காப்பாற்றும் யாத்திரை… பாஜக

ByA.Tamilselvan

Sep 8, 2022

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டிருப்பதை பா.ஜ.க. கடுமையாக சாடி உள்ளது.
ஒரு குடும்பத்தை காப்பாற்றும் யாத்திரை. புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டிருப்பதை பா.ஜ.க. கடுமையாக சாடி உள்ளது. இதுபற்றி அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவிக்கையில், ” இது ஒரு குடும்பத்தை காப்பாற்றும் யாத்திரை ஆகும். ஊழல் குற்றச்சாட்டுகளை சந்திக்கும் நேரத்தில், குடும்பத்தின், கட்சியின் அரசியல் பரப்பு சுருங்கி வருகிறது. இது நாட்டை ஒற்றுமைப்படுத்துவதல்ல. அவரை (ராகுல்) ஒரு தலைவராக உருவாக்குவதற்கான முயற்சி” என குறிப்பிட்டார்.