• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

வாக்காளர் அட்டை ஒப்படைக்கும் போராட்டம்..,

ByS.Ariyanayagam

Feb 23, 2026

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அட்டை ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை அடுத்த பன்றிமலை, அமைதிசோலை ஊர் பொதுமக்கள் மின்சாரவசதி, குடிநீர்வசதி, பட்டா வசதி செய்து தருமாறு பலமுறை மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காததால் வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.