புதுக்கோட்டையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வை SIR ஐ எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது

புதுக்கோட்டை மாநகர் பகுதியில் உள்ள அண்ணா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் தண்டனை போராட்டம் நடைபெற்றது.மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கவிதை பித்த விசிக கூட்டணி கட்சி வெள்ளை நெஞ்சம் மதிமுக கம்யூனிஸ்ட் விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கட்சியினர் கலந்து கொண்டனர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் SIR ஐ கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது 500க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர்.












; ?>)
; ?>)
; ?>)