• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பிரபல இதழ்களுக்கு பாடை கட்டி ஆர்பாட்டம்

Byகுமார்

Jul 11, 2022

பிரபல இதழ்களை கண்டித்து மதுரையில் வேளீர் மக்கள் கட்சி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம்
வேளீர் மக்கள் கட்சி சார்பில் இன்று ஆனந்தவிகடன், துக்ளக் பத்திரிக்கையை கண்டித்து மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆனந்தவிகடன், துக்ளக் பத்திரிகைக்கு பாடை கட்டி ஆர்பாட்டம் செய்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் வேளீர் மக்கள் கட்சி நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், அன்னலட்சுமிஷகிலாகணேசன்
சரவணன், ரமேஷ்குமார், வில்லாபுரம் சுதேசி பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர் இந்தஆர்ப்பாட்டத்தில் மதுரை ஆதீனம் மற்றும் இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து செய்தி வெளியிடுவதை கண்டித்தும், இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


மேலும் சம்பந்தப்பட்ட பத்திரிக்கை நிறுவனங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அதனைதொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைகாவல்துறையினர் கைது செய்தனர் இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது