
சென்னை நங்கநல்லூரில். மாணவர்களின் நலம் கருதி. பள்ளி படிப்பை தொடர முடியாத மாணவ மாணவிகளுக்காக பழவந்தங்களில் உள்ள நேரு அரசினர் மேல்நிலை பள்ளியில் வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட அரசு ஆடவர் கல்லூரியை காணொளி மூலமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இந்த கல்லூரியில் 280 மாணவர்கள் கல்வி பயலும் வகையில் இந்த கல்லூரி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இந்த கல்லூரியில் புதிதாக திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு. சிறு குறு தொழில் அமைச்சர் தாமு அன்பரசன் மற்றும் மண்டல குழு தலைவர் சந்திரன் பகுதி செயலாளர் குணா, மாமன்ற உறுப்பினர்கள், துர்கா தேவி நடராஜன், வட்டச் செயலாளர் நடராஜன்., பள்ளி மாணவ மாணவிகள் அநேகர் கலந்து கொண்டே இந்த திறப்பு விழாவை குத்துவிளக்கு ஏற்றி. கல்லூரியை பார்வையிட்டு சென்றனர்.
