• Sun. Oct 6th, 2024

சங்கரன்கோவிலில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா

ByM.maniraj

Sep 19, 2022

சங்கரன்கோவிலில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா. வழக்கறிஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் பிரதமர் மோடியின் 72 வது பிறந்த நாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் விவேகானந்தன், ராம்குமார், வீரபுத்திரன், ஆழ்வார், தமிழரசன், பரமேஸ்வரன், காளி ராஜ் மற்றும் பல வழக்கறிஞர்கள், எழுத்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *