• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…

Byகாயத்ரி

May 26, 2022

ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் 35 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். பின் பாஜக தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.