
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தேர்வெழுதும் மாணவர்களுக்காக மதுரை செல்லூரில் சர்மமதபிரார்தனை நடைபெற்றது.
“பரீட்சை எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சர்வ மத பிரார்த்தனை” மதுரை செல்லூரில் உள்ள உத்ரா கோச்சிங் கிளாசஸ் – ல் 12, 11 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மற்றும் ஆசிரியர் மோகன் அவர்களுக்கும் ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், கதை வசனகர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி இணைந்து மாணவ, மாணவிகளுக்கு தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்களை கூறினார்கள். (இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது)..
