• Mon. Apr 20th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

போலீசார் தபால் ஓட்டுக்கள் பதிவு செய்வதில் ஆர்வம்..,

ByS.Ariyanayagam

Apr 20, 2026

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று 2,880 காவல்துறையினர் தபால் ஓட்டு பதிவு நாளை மாலை 5 மணி வரை தபால் ஓட்டு பதிவு நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை காவல்துறையினருக்கு தபால் ஓட்டு பதிவு நடைபெற்றது.
பிற மாவட்டத்தில் பணியாற்றும் 24 போலீசார் ஓட்டு பட்டியலில் பெயர் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

நேற்று 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 2,880 பேர் தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர் தபால் ஓட்டு பதிவு இன்று (திங்கட்கிழமை) நாளை செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி வரை காவல்துறையினர் தபால் ஓட்டு பதிவு செய்யலாம் என திண்டுக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ ஆட்சியர் சரவணன் அறிவுறுத்தியுள்ளார்.