சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா (திமுக) முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேச தொடங்கினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி நேரத்தின்போது இதுபோல் புகழ்ந்து பேசக் கூடாது என அறிவுறுத்தினார். அதாவது முதல்வர் கூறியதாவது “கேள்வி நேரத்தை அதற்காக மட்டும் பயன்படுத்துங்கள் என எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும், ஆளும்கட்சி வரிசையில் இருந்தபோதும் நான் முன்பே பல்வேறு முறை வலியுறுத்தி இருக்கிறேன். ஆகவே புகழ்ந்துபேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். மீண்டும் இதை நான் வலியுறுத்துகிறேன். ஆளும் கட்சியை சேர்ந்த நமது உறுப்பினர்கள் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்காமல் கேள்வியை மட்டும் கேளுங்கள், அதற்காக மட்டும் அதை பயன்படுத்துங்கள் என்று அவர் கூறினார்.
இதையடுத்து உறுப்பினர் சண்முகையா நேரடியாக கேள்விக்கு வந்தார். இதேபோன்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் (சிங்காநல்லூர்) எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி, ஓ., பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி போன்றோரை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் குறுக்கிட்ட சபாநாயகர் நேராக கேள்விக்கு வாருங்கள் என்று கூறினார். இதற்கு உறுப்பினர் ஒரே ஒரு நிமிஷம் முதன் முறையாக பேசுகிறேன், இனி இப்படி பேச மாட்டேன் என்று கூறி தன் கேள்வியை கேட்டார்.
அதன்பின் அவை முன்னவர் துரைமுருகன் பேசியதாவது “உறுப்பினர் இந்த அவையில் முதல் முறையாக பேசுகிறார். பொதுவாக கேள்வி நேரத்தின்போது இப்படி பேசக்கூடாது. அனைவரும் அவர்கள் தலைவர்கள் மீது பக்தி உண்டு, அவர்களுக்கு வணக்கம் செலுத்த உரிமை உண்டு. எனினும் கேள்வி நேரத்தில் இதெல்லாம் குறைக்கப்பட வேண்டும். கேள்வி என்பது ஒரு வரியில் சுருக்கமாக கேட்க வேண்டும் என்பதால் உறுப்பினர்கள் இதனை பின்பற்ற வேண்டும். அதேபோல் அமைச்சர்களும் சுருக்கமாக பதிலளிக்க வேண்டும். கேள்வி நேரமே நீண்டநேரம் எனில் மானிய கோரிக்கை எப்படி நடத்த முடியும். குறிப்பிட்ட நேரத்துக்குள் கேள்வி நேரத்தை முடிக்க வேண்டும் என்று கூறினார்.
- குடியரசுத் தலைவர் தேர்தல்: யஷ்வந்த்சின்ஹா வேட்புமனு தாக்கல்..!கடந்த 24ஆம் தேதி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் […]
- எம்.ஜி.ஆர் உயிலை சுட்டிக்காட்டி ட்விட் செய்த கே.சி.பழனிச்சாமி..!அ.இ.அ.தி.மு.க.வில் கிட்டத்தட்ட பொதுச்செயலாளர் பதவியை நெருங்கியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு முட்டுக்கட்டை போட பல்வேறு திசைகளிலும் ஓ.பி.எஸ் […]
- ஓ.பி.எஸ் சுயநலத்துக்காக சாதியை பயன்படுத்துகிறார்..,
திருச்சி குமார் குற்றச்சாட்டு..!ஓ.பி.எஸ் சுயநலத்திற்காக சாதியைப் பயன்படுத்துகிறார் என இ.பி.எஸ்ஸின் தீவிர ஆதரவாளரும், திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட […] - இபிஎஸ் ஐ முந்திய ஓபிஎஸ்..மு.க.ஸ்டாலினை முந்திய கமல்ட்விட்டர் கணக்கு வைத்துள்ள தமிழக அரசியல் தலைவர்களில் யார் யாரை முந்துகின்றனர் என்றதகவல் வெளியாகிஉள்ளது.ட்விட்டரில் அதிக […]
- மீனை காப்பாற்றிய நாய் – வைரல் வீடியோமீன்களை நாய் ஒன்று காப்பாற்றியவீடியோ தற்போது வைரலாகி உள்ளது. வழக்கமாக மீன்களை விரும்பி உண்ணுவது நாய்களின் […]
- பாஜகவில் இணைவாரா ஓபிஎஸ் -காவித்துண்டு போர்த்தியதால் பரபரப்புஅதிமுக தொண்டர்களை பாஜகவுக்கு செல்லமாட்டார்கள் என்று ஓபிஎஸ் குறித்து செல்லூர் கே.ராஜூ விமர்சித்தார். அதே நேரத்தில் […]
- பொதுக்குழுவுக்கு நடத்துவதில் சிக்கல் – இபிஎஸ் அதிர்ச்சிஅதிமுக பொதுக்குழுவை நடத்த பள்ளி,கல்லூரிகளில் அனுமதி கிடையாத என்பதால் இபிஎஸ் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.கடந்த ஜூன் 23ம் […]
- ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போல ஆக வேண்டும் என்ற ஆசை – அண்ணாமலைதமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போல ஆகவேண்டும் என ஆசை இருக்கிறது என அண்ணாமலை […]
- வலிமைமிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமி -விஜயபாஸ்கர் பேட்டி“வலிமை மிக்க ஒற்றை தலைமைக்கு ஏற்றவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இதனையே அனைவரும் விரும்புகின்றனர்” என்று, […]
- காளையார்கோவில் அருகேதொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்கள்காளையார்கோவில் அருகே கொல்லங்குடி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்கள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு.சிவகங்கை மாவட்டம் களையார்கோவில் […]
- புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ் படத்தை கிழித்த நிர்வாகிகள்திமுகவின் பி-டீம் ஆக செயல்படும் ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் […]
- அதிமுக ஒருங்கிணைப்பாளரர் ஓ.பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தியதை கண்டித்து மறவர் மகாஜனசபையின் சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம்..,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம் அவமானப்படுத்தப்பட்டதை கண்டித்து ராஜபாளையத்தில் மறவர் மகாஜனசபையின் சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம் […]
- அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட 3 பேருக்கு கொரோனா…சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட 3 பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு […]
- வரலாற்றுச்சிறப்பு மிக்க கடலூரில் டாக்டர் அழகுராஜா ஆய்வுஇந்தியாவின் நிர்வாக தலைநகராக விளங்கிய கடலூரில் ஆய்வாளர் டாக்டர் அழகுராஜா ஆய்வுகடலூர்மத்திய சிறைச்சாலை, 177 ஏக்கர் […]
- பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் இணைந்த கோலிவுட்டின் ‘விக்ரம்’…!பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்று கூறினாலே அது பாலிவுட் படங்கள்தான் என்ற நிலையை தென்னிந்திய படங்கள்தான் […]