• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!..

Byமதி

Oct 24, 2021

நடுத்தர மக்களை அச்சம் அடைய செய்யும் அளவுக்கு, பெட்ரோல், டீசல் விலை தினம் தினம் புதிய ஏற்றத்தில் பயணிக்க தொடங்கிவிட்டது. பெட்ரோல் விலை தமிழகம் முழுக்க ரூ.100 தாண்டிய நிலையில், நேற்று ஒட்டுமொத்த தமிழகத்திலும் டீசல் விலையும் சதம் அடித்துவிட்டது.

இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து, ரூ.104.52 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 34 பைசா அதிகரித்து ரூ.100.59 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.