• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு..,

ByS.Ariyanayagam

Aug 26, 2026

திண்டுக்கல் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது திண்டுக்கல் மேட்டுப்பட்டியை அடுத்த பொன்னம்மாள் நகர் பகுதியில் மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் திரியை பத்தவைத்து அங்கிருந்த மின் கம்பம் மீது வீசினர்.

அது தெரிந்து பாபு என்பவர் வீட்டில் வேலி மீது விழுந்தது . மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.