• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை..,

ByS.Ariyanayagam

Aug 24, 2026

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

தாடிக்கொம்புவை அடுத்த மாரம்பாடி, கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் மனு அளித்தரர் அந்த மனுவில்

தண்ணீர் திறந்து விடும் ஓவர் பேங்க் ஆப்ரேட்டர் பாரபட்சமாக செயல்படுவதும், பஞ்சாயத்து கிளர்க் உயர் ஜாதியினருக்கு சாதகமாகவும் எங்களைப் பழிவாங்கும் நோக்கத்துடன் குடிதண்ணீர் திறந்து விடாமல் இருக்கின்றனர். உணவே மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது