• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் பஞ்சமி பூஜை

ByN.Ravi

Apr 28, 2024

மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் வராக பஞ்சமி
யையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதையுள்ள வராஹியம்மன் ஆலயத்தில் ஹோமங்களும், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரம், அர்ச்சணைகள் தீபாராதனைகள் நடைபெற்றது.
இதையடுத்து, பக்தர்களுக்கு பிரசாதங்களை, கோயில் நிர்வாகிகள் வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.