• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அழைப்பு இல்லையா?  அமைச்சரை ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தனக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை எனக்கு கூறி பேரூராட்சி துணை சேர்மனை அமைச்சரிடம் ரகளை ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில்…

வாக்கிங் டாக்கிங்

அதிமுகவில் கலகம்… அண்ணாமலைக்கு  ஸ்கெட்ச் போட்ட அமித் ஷா சூடான டீயை சாப்பிட்டபடியே சண்முகமும் பாண்டியனும் வாக்கிங் தொடங்கினார்கள்.  “என்ன மிஸ்டர் பாண்டியன்… செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து  டீயின் விலையையும் ஏற்றி விட்டார்கள். இனிமேல் ஒரு டீ 15 ரூபாயாம்.…

ஆசிரியர்களுக்கு டெட் தேர்வா?

லண்டனில் இருந்து ஸ்டாலின் அவசர ஆலோசனை! பின்னணி இதுதான்! அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதி தேர்வில் (‘டெட்’) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

முதலீடுகளை ஈர்க்கும் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து வரும் நிலையில் தமிழ்நாட்டுக்கான முதலீடுகள் பெருமளவில் ஈர்க்கப்பட்டிருப்பதாக அரசின் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெர்மனியில் சுமார்  ஆறாயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு அளிக்கக் கூடிய மூவாயிரத்து 200 கோடி…

வன்முறையால் வசூல் குறைந்த கூலி

ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘கூலி’ தற்போது மூன்றாவது வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் மந்தமாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி  மிகப்பெரிய தியேட்டர்கள் எண்ணிக்கையில் வெளியானது, ஆனால் மூன்றாவது வாரத்தில் வார நாட்களில்…

முத்துப்பட்டியில் முத்து முத்தாய் கல்வெட்டு…

220 ஆண்டுக்கு முந்தைய நீர் மேலாண்மை! சிவகங்கை முத்துப்பட்டியில் 220 ஆண்டுகள் பழமையான சிவகங்கையின் முதல் ஜமீன்தார் கௌரி வல்லவ மகாராஜா கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு முத்துப்பட்டியைச் சேர்ந்த நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் தங்கள் ஊரில் கல்வெட்டு இருப்பதாகவும்…

சீன பயணம்… மோடியின் புதிய காய் நகர்த்தல்!

பிரதமர் மோடி ஜப்பான் விசிட்டுக்குப் பின் கடந்த ஆகஸ்டு 31, செப்டம்பர் 1 தேதிகளில் சீனாவுக்கு பயணம் செய்தார். பெய்ஜிங்கில் நடைபெற்ற SCO உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கடந்த கால…

தேனி டு திண்டிவனம்:  இதுதான் சமூக நீதியா?

தேனியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்ட நிகழ்வில் பட்டியல் இன பேரூராட்சித் தலைவரும், திண்டிவனம் நகராட்சியில் பட்டியல் சமுதாய அலுவலரும் அவமதிக்கப்பட்ட விவகாரம்  பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேனியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட பேரூராட்சி பெண் தலைவிக்கு…

குப்பை நகராக நாறும் மதுரை

குறட்டை விடும் மாநகராட்சி… குப்பைகளை சேகரிக்க வேண்டிய மாநகராட்சி வாகனங்கள், மதுரை மாநகரம் முழுதும் குப்பைகளை தூவிச் செல்லும் வாகனங்களாக மாறியிருக்கின்றன. மல்லிகைப்பூவுக்கு புகழ் பெற்ற மதுரை மாநகரம் முழுதும் குப்பைகள் இறைந்து சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மதுரை…

நாஞ்சில் வின்சென்ட் ரீ என்ட்ரி…

தளவாய் சுந்தரத்தை தட்டி வைக்கும் எடப்பாடி.. அதிமுகவின் அமைப்புச் செயலாளராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் வின்சென்ட்டை  செப்டம்பர் 1 ஆம் தேதி நியமித்திருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த நியமனம் குமரி அதிமுக வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களை…