மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் மற்றும் பயண முனைய மேலாளர் சாம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்* மதுரை விமான நிலையத்தில் உள்ள விமான நிலைய மத்திய தொழிற் பாதுகாப்பு படை மைதானத்தில் ஏபிஎல் பிரிமியர் லீக் கிரிக்கெட்…
அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பெறுவதற்கும், தங்களது பணியை தக்க வைத்துக் கொள்ளவும் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் தேர்ச்சி வேண்டுமென்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செப்டம்பர் முதல் வாரத்தில் தீர்ப்பளித்துள்ளனர். 2013 ஆம் ஆண்டு ஆசிரியர்…
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த அடியமங்கலம் கிராமத்தில் வைரமுத்து என்ற இளைஞர் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதே பகுதியைச் சேர்ந்த மாலினி என்ற பெண்ணுடன் ஏற்பட்ட காதல் விவகாரம் தொடர்பாக வைரமுத்துவின் குடும்பத்தினருக்கும் மாலினி குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து…
அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு, அரியலூர் மாவட்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் , தையல் தொழிலாளர்களுக்கு இலவச தையல் மிஷின் தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்க கோரி , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் வி.…
தேனி மாவட்டம், பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் அதிமுக இணைப்பு வேண்டி ஓபிஎஸ் – இபிஎஸ்.ஐ ஒன்றிணைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விளம்பர பதாகை வைத்துள்ளதால் பெரியகுளம் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மேலும் அந்த பதாகையில் சசிகலா, டிடிவி தினகரன், செங்கோட்டையன், ஆகியோர்களது…
2026 இல் நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஸ்டாலினா முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி யார் அவர்கள் என்று மக்களிடம் கேட்டால் எடப்பாடியார் என்று மக்கள் உறுதியாக உள்ளனர் என்று விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் அவர்கள் பேசினார். சாத்தூர்…
Yatri Sewa Diwas தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நடைபெற உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து விமான நிலைய பொறுப்பு இயக்குனர் ஜி.சம்பத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற தலைவராக இருந்தவர் சகுந்தலா, திமுக சார்பில்11 வார்டு நகர் மன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, நகர் மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட இவர், கடந்த ஆண்டு அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் இவரை கடந்த…
தேனி மாவட்ட ஆட்சியர் திட்ட வளாகத்தில் அருகிலுள்ள மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது அவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஊரக…
கன்னியாகுமரி காவல் நிலையம் வாளாகத்தில் காவலர் நல ஆவின்பாலகம் கட்டிட பணியை குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரி வரும் காவலர்கள் குடும்ப இன்ப சுற்றுலா வரும் காவல்துறை குடும்பத்தினர் தங்கும்…