• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

25 வயது பூர்த்தியான வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..,

உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிராமி இன்று தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் உத்கர்ஷ்குமாரிடம் வழங்கினார்., – நேற்றோடு தனது 25 வது வயது பூர்த்தியான சூழலில் தமிழகத்திலேயே இளம் வயது வேட்பாளர் என்ற பெருமையுடன்…

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன் வேட்பு மனு தாக்கல்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் மனைவி பிரிசில்லா பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த அதிமுக…

அதிமுக மற்றும் த. வெ.கழக நிர்வாகிகள் திமுகவில் இணைப்பு விழா..,

அதிமுக திண்டுக்கல் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட பொருளாளர் கோவிலூர் அம்பிகாபதி தலைமையில் அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த ஜெகசெல்வம், மனோ, ஜெயசூர்யா, விக்கி, டாக்டர் குணசேகரன் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து…

சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுகவின் தீவிர வாக்கு சேகரிப்பு..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கடற்கரை ராஜ் அவர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பிரச்சாரத்தை வெம்பக்கோட்டை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள்…

முதலியார், பிள்ளைமார் வரன்களுக்கு மதுரையில் எய்ம்பா சார்பில் மணமாலை..,

பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கான இலவச மணமாலை நிகழ்ச்சி, மே மாதம் நடைபெற உள்ளது. அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் (எய்ம்பா), தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்கள் வாரியாக மணமாலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், பிள்ளைமார், முதலியார் சமுதாய வரன்களுக்கு, பொருத்தமான…

திமுகவில் உறுப்பினராகச் சேர்ந்த அதிமுகவினர்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மத்தனம்பட்டி அதிமுக கிளை செயலாளர் பாலகுரு தலைமையில் ச.புதூர் இளைஞர்கள் 30க்கும் மேற்பட்ட மற்றுகட்சி நிர்வாகிகள் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதனுக்கு சால்வை அணிவித்து தங்களை…

அதிமுகவில் உறுப்பினர்களாக இணைந்து கொண்ட திமுகவினர்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி குஜிலியம்பாறை தாலுகா வாணிக்கரையை சேர்ந்த திமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் சின்னமுத்து தலைமையில் 25 பேர் பல்வேறு கட்சியில் இருந்து விலகிவேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவத்திற்கு…

ராஜபாளையம் மலையில் தீ விபத்து.!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவி மலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதால் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜபாளையம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சஞ்சீவி மலை வடகிழக்கு பகுதியில் மாலையில் திடீரென தீப்பிடித்து…

திருப்பரங்குன்றத்தை தங்கம் போல ஜொலிக்க வைப்பார் என மதுரையில் விந்தியா பிரச்சாரம்..,

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட அவனியாபுரம் மந்தை திடலில் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா மக்களிடம் வாக்கு சேகரித்தார், பின்னர் வி.வி.ராஜன் செல்லப்பாவிற்கு ஆதரவாக அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் விந்தியா பிரச்சாரம் செய்தார். பின்னர்…

சேவலுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் ப.குணாவால் பரபரப்பு..,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் பாரதிய இந்து எழுச்சி இயக்கத்தின் சார்பில் சேவல் சின்னம் கேட்டு சேவலுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் ப.குணா வால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று 04/04/26 சனிக்கிழமை காலை 11.30 மணி அளவில் பாரதிய இந்து…