• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

cinima news

கவினுடன் இணையும் நயன் தாரா… கசமுசா கதையா? மளமளவென வளர்ந்து வரும்  கவின் இப்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவுடன் இணைந்து நடிக்கிறார். இந்த புதிய புதிய படத்திற்கு ஹாய் என பெயரிடப்பட்டுள்ளது  லிப்ட், டாடா, ஸ்டார் மற்றும் கிஸ்…

கோவை ரயில் நிலையத்தில் 8.200 கிலோ கஞ்சா பறிமுதல் ..,

கோவை ரயில் நிலையத்தில் 8.200 கிலோ கஞ்சா பறிமுதல், செய்து பொள்ளாச்சியை சேர்ந்த வாலிபரிடம் ரயில்வே காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கான வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களுக்கு ரயில்கள்…

அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்வு !!!

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து கோவை, காந்திபுரத்திற்கு கேரள மாநிலத்தின் அரசு பேருந்து வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் கோவை, உப்பிலிபாளையம் அருகே வேகமாக வரும் போது பேருந்தின் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டு உள்ளார். பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த…

கோவையில் சிறிது நேரம் பெய்த கன மழை..,

கோவையில் சிறிது நேரம் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசியது இதனால் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தீபாவளி நெருங்குவதால் இந்த மலையின் காரணமாக வியாபாரம் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது. தெற்கு கடலோர ஆந்திரா மற்றும்…

வீட்டிற்குள் புகுந்து இளம் பெண் கடத்த முயற்சி..,

கோவை, வடவள்ளி அடுத்த கஸ்தூரி நாயகன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவர் மனைவி நிகாரிகா ( 26) மற்றும் குடும்பத்தோடு வசித்து வருகிறார். கடந்த 7 ஆம் தேதி இரவு வீட்டில் நிகாரிகா குடும்பத்தோடு தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது…

அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மனைவி காலமானார்..,

விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அவர்களது மனைவி கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வள்ளி அவர்கள் உடல் நலக்குறைவினால் காலமானார். அவரது இறுதிச் சடங்கு 15-10-25 புதன்கிழமை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள…

கஞ்சா விற்பனை வழக்கில் ஒடிசா மாநில வாலிபர் கைது..,

கோவை, மலுமிச்சம்பட்டி பிரிவு அருகில் 6 கிலோ 300 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் பெஹ்ரா (22) என்பவரை பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.…

சீன நாட்டில் இருந்து புறப்பட்டுள்ள புதிய கப்பல்..,

சுபம் கப்பல் நிறுவனம் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை இடையே சிவகங்கை பயணிகள் கப்பலை கடந்த ஒராண்டு காலமாக இயக்கி வருகிறது. இந்நிலையில் சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர்ராஜன் நாகையில் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, நாகப்பட்டினம்-இலங்கை காங்கேசன் துறையிடையே…

திடீரென தீப்பற்றி எரிந்த பைக்!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் இருந்து மூவர் ரோடு நோக்கி நேற்று மாலை மீன் வியாபாரி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் கரம்பை பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென இருசக்கர வாகனம்…

பிஜேபியை சேர்ந்த ராஜீவ் காந்தியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி‌.ஆர்.ஹவாய் மீது செருப்பு வீசியை கண்டித்தும் விசிக தலைவர் திருமாவளவன் வாகனத்தை வழி மறித்து ரவுடிசம் செய்த ஆர்எஸ்எஸ் பிஜேபியை சேர்ந்த ராஜீவ் காந்தியை குண்டர் தடுப்பு…