தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பாக தமிழ்நாடு பாண்டிச்சேரி கூட்டமைப்பு வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் முன்பாக வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை விடுதலை சிறுத்தை கட்சியினரால் தாக்கப்பட்ட நிகழ்வைக் கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தேனி திண்டுக்கல்…
சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முன்பாக வழக்கறிஞர் ராஜீவ் காந்தி என்பவரின் இருசக்கர வாகனம் மீது விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் சென்ற கார் மோதியதாக எழுந்த விவகாரத்தில் வழக்கறிஞரை தாக்கிய விசிக கட்சியின் நிர்வாகிகளை கண்டித்து தேனி மாவட்ட பாஜக வழக்கறிஞர்…
கொடைக்கானல் மலைச்சாலையில் மண் சரிவு, பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகிறது. இதனால், மலைப்பகுதியில் உள்ள அருவிகள், நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த மழைக்கு கொடைக்கானல் பெருமாள்மலை…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் ரூ.1,12,220 பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல், வத்தலகுண்டு மோட்டார் வாகன…
அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரியில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் “ஒன்றிணை வோம்” மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில் ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ்…
தூத்துக்குடியில் ரூ.750 கோடி செலவில் காற்றாலை முனையம் அமைக்கப்பட உள்ளது என்று வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் தெரிவித்தார். மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகம் சார்பில் வருகிற 27-ந் தேதி முதல் 31-ந்…
சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்ற வேண்டும் என உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 69ம் ஆண்டு நினைவேந்தல் வெம்பக்கோட்டை சிபியோ உண்டு உறைவிடப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு புத்தாடைகள்மற்றும் இரவு அறுசுவை…
மோசடி அதிகாரியை காப்பாற்றும் உயரதிகாரிகள்! தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் சசிகுமார் அண்மையில் திருவோணம் தாலுகா உட்பட்ட பகுதிகளில் ஒட்டிய போஸ்டரும், போராட்ட அறிவிப்பும் அரசு ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. என்ன காரணம் அவரிடமே பேசினோம்.…
பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 என இரு கட்டங்களாக நடக்க இருக்கிறது. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும்… முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி…
ஏழைகள் வயிற்றில் அடித்து மாதம் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பங்கு போட்டுக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் பகுதியில் 41 ரேஷன் கடைகளும், கிராம பகுதிகளை சேர்ந்து 100க்கும் மேற்பட்ட…