புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்திற்கான ஆன்லைன் பட்டா ஆன்லைனில் வரைபடம் பதிவிறக்கம் செய்யப்பட முடியாது. ஏன் என்ன காரணம் என்ன மர்மம் மற்ற நகராட்சி ஊராட்சி ஒன்றிய அனைத்து இடங்களிலும் ஆன்லைன் பட்டா ஆன்லைன் வரைபடம் பதிவிறக்கம் செய்ய முடிகின்றது புதுக்கோட்டை…
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் செயல்பட்டு வருகிறது இங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு 24 மணி நேரத்திற்கு 8 ரூபாய் மட்டுமே வசூல் செய்ய வேண்டும். ஆனால் ஏலம் எடுத்தவர் தற்பொழுது 15 ரூபாய் வசூல் செய்து…
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் 81 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவானைக்காவல் நான்கு கால் மண்டபம் அருகில் மதிமுக நிர்வாகிகள் திருச்சிராப்பள்ளி மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் முத்துக்குமார் தலைமையில் ஸ்ரீரங்கம் பகுதி…
குரோம்பேட்டையில் பேரறிஞர் அண்ணாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி ராஜ்பவன் நோக்கி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலையில் இருந்து, அறிஞர் அண்ணா ஊழல் மற்றும் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த தே.கல்லுப்பட்டி பேரூராட்சி அரசு போக்குவத்தது பணிமணை அருகே உள்ள அழகுநாச்சியார் ஊரணி அண்மையில் மத்திய அரசின் அம்ரூட் திட்டத்தின் மூலம் ரூபாய் 70 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. சுற்றுசுவர் கட்டி இரண்டு மாதங்கள்…
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியர் விருது வழங்கும் விழா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு துனை முதலமைச்சர் மாண்புமிகு…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த பேரூராட்சியில் திமுகவை சேர்ந்த பொன்.சந்திரகலா என்பவர் தலைவராக பதவி வகித்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே பேரூராட்சி தலைவருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. தொடர்ந்து தலைவர்…
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் அபுதாஹிர் மாற்றுத்திறனாளியான இவர் சின்னமனூர் அருகே உள்ள பண்ணைபுரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூன்று ஏக்கர் 19 சென்ட் இடத்தை வாங்கியுள்ளார் இந்த நிலையில் தான் வாங்கிய இடத்தில் சில மர்ம நபர்கள்…
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் நாம் திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்றாலும். குமரியில் காங்கிரஸ் வேட்பாளர் அல்லது நம் கூட்டணி வேட்பாளராக இருந்தாலும் வெற்றி என்பதை…
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த தருமபுரீஸ்வரர் ஆலயத்தில், பதினெட்டு கைகளுடன் கூடிய அஷ்டதசபுஜதுர்க்கா மகாலெஷ்மி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, 75ம் ஆண்டு சதசண்டி யாகம் இன்று கணபதி பூஜையுடன் துவங்கியது. ஒன்பது…