• Tue. Sep 30th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

Trending

மழை சேகரிப்பு குளம் கழிவுநீர் குளமாக மாறி வருகின்ற அவலம்!..

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட கோபாலசமுத்திரம் குளமானது 2015 அன்றைய அமைச்சர் நத்தம் விசுவநாதன் அவர்களால் மழைநீர் சேகரிப்பு குளமாக மாற்றப்பட்டது. பொதுமக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்க வேண்டும் என்பதற்காக நிலத்தடி நீர் உயர்விற்காக இந்த கோபாலசமுத்திரம் குளத்துப் பகுதியை அன்று…

கோவை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்கள் உதவி மையம்…

கோவை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்கள் உதவி மையம் பெண் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்கள் ஆகியோர்களுடன் இயங்கி வருகிறது. இவர்களின் பணியைப் பற்றி ஒரு நாள் பயிற்சி வகுப்பினை நேற்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்…

பழனியில் ரூ 5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது…

பழனி நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக எஸ்பி தனிப்படைக்கு ரகசியத் தகவல் வந்ததை அடுத்து எஸ்பி தனிப் பிரிவு சார்பு ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் பழனி தட்டாங்குளத்தில் அமைந்துள்ள இர்பான் ஏஜென்சி குடோனில் சோதனையிட்டபோது…

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா தொண்டர்களுடன் விரைவில் அஞ்சலி செலுத்த திட்டம்..

அதிமுக, அமமுக தொண்டர்களுடனும் நிர்வாகிகளுடனும் அலைபேசியில் தொடர்ந்து உரையாடி வரும் சசிகலா விரைவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டுள்ளார். சசிகலா முடிவெடுப்பதற்கு முன்பே, ‘வரும் 23 ஆம் தேதி ஜெ. நினைவிடத்துக்குச் செல்கிறார்’ என்று தொலைக்காட்சிகளிலும்,பல டிஜிட்டல் ஊடகங்களிலும்,…

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்து மீன்பிடி இறங்குதளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்….

மாவட்டம் மண்டபம் , குந்துகால் , இராமேஸ்வரம் மற்றும் மூக்கையூர் பகுதியில் மாண்புமிகு மீன்வளம் , மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்து மீன்பிடி இறங்குதளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார் .…

அழகர் கோவிலில் பக்தர்களின்றி நடைபெற்ற ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றம்….

அழகர் கோவிலில் பக்தர்களின்றி நடைபெற்ற ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றம்…. மதுரை மாவட்டம் அழகர் கோவில் ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக இன்று தொடங்கியது. தென் மாவட்ட மக்களின் குலதெய்வமாக விளங்கும் கூடிய…

தினமலர் நாளிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியாரிய உணர்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்..

தினமலர் நாளிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியாரிய உணர்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் கோயமுத்தூர் பகுதியை கொங்கு நாடாக அறிவிக்கப் போவதாக பாஜக தலைவர்கள் தெரிவித்ததை தினமலர் நாளிதழ் பெரிதாக வெளியிட்டுள்ளது இதனை பாஜக மற்றும் தினமலர் பெரியாரிய உணர்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்…

மூன்றாம் அலையை எதிர் கொள்ள தயார்!!! மூன்றாம் அலை மதுரை பாதிக்காது- அமைச்சர் மூர்த்தி பேட்டி…

மதுரை மாநகராட்சி சார்பில் தமிழ்நாடு தொழில் வர்தக துறை சங்கம் இணைந்து மதுரை மாட்டுத்தாவனி பகுதியில் 1 கோடி ரூபாய் மதிப்பில் மின் மயானம் அடிக்கல் நாட்டி துவங்கிப் வைத்தார் அமைச்சர் மூர்த்தி அவர்கள் துவங்கி வைத்தார்.. மாவட்ட ஆட்சியர் மற்றும்…

வணிகத்துறையில் முதலீடு இல்லாமல் போலீயாக பில் வைத்து ஏமாற்றும் வணிகர்கள் மீது நடவடிக்கை!…

வணிகத்துறையில் முதலீடு இல்லாமல் போலீயாக பில் வைத்து ஏமாற்றும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, மதுரையில் வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி பேட்டி. மதுரையில் கொரோனா தடுப்பூசி முகாமினை பத்திர பதிவு துறை மற்றும் வணிகவரித் துறை…

லோன் வாங்கி தருவதாக கூறி பிரபல மருத்துவ மனையை ஏமாற்றிய 2 பேர் கைது…

கோவையில் மருத்துவமனை விரிவாக்கத்திற்கு லோன் வாங்கி தருவதாக கூறி பிரபல மருத்துவ மனையை ஏமாற்றிய 2 பேர் கைது. பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கோவை ஜூலை 16: கோவையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையை விரிவாக்கம் செய்வதற்காக லோன் வாங்கி தருவதாக கூறி…