• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மக்களவை எம். பி ஆனார் எல்.முருகன்

சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அப்போது, தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர் 6 மாதங்கள் மட்டுமே பதவி வகிக்க முடியும் என்பதால்,…

பிரபாஸின்அடுத்த பிரம்மாண்ட படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாகுபலி படம் மூலம் உலகளவில் பிரபலமானவர் பிரபாஸ். தற்போது இவர் ‘ஆதிபுருஷ்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இப்படத்தை ஓம்…

ஆகாஷ் பிரைம் ஏவுகணை – சோதனை வெற்றி

இந்திய ராணுவத்திற்கு போர் தளவாடங்களை தயாரித்து கொடுத்து வருகிறது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.). இந்த அமைப்பு தற்போது, ஆகாஷ் ஏவுகணையின் புதிய பதிப்பான ஆகாஷ் பிரைம் ஏவுகணையை தயாரித்துள்ளது. இது குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய…

இதுதான் தங்கத் தேரா? அதிர்ந்து போன அமைச்சர் சேகர் பாபு

இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தொடர்ந்து பல கோவில்களுக்கு சென்று ஆய்வு நடத்திவருகிறார். இந்தநிலையில் சமீபததில் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில், அழகர்கோயில், சோலைமலை முருகன் கோயில்களில் நடந்து வரும் திருப்பணிகளை பார்வையிட்டார். இதையடுத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி…

பொது அறிவு வினா விடை

முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?விடை : அன்னை தெரசா, கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?விடை : கெப்ளர் சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?விடை : ரஷ்யர்கள் இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது…

நடிகர் விஜய் திடீர் அறிவிப்பு!

“என் தலைமையில் இயங்கும் விஜய் மக்கள் இயக்கம் ஏங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. எனது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நான் அதிகாரப் பூர்வமாக எனது தலைமையில் இயங்கும் மக்கள்…

நாகர்கோவில் தர்ணா போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பணியில் இருந்து நீக்கப்பட்ட கூட்டுறவு சங்க ஊழியர் குடும்பத்துடன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் இருவர் கைது!

மதுரையில் இருந்து இலங்கை செல்ல முயன்ற இருவர் இடம் சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் அமெரிக்க டாலர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர் கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த பர்னாபஸ் என்பவரது மகன் சந்திரசேகர் (வயது 29)இதே பகுதியை சேர்ந்த மரிய…

30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் 80ஸ் நடிகை

1980-களில் தமிழ், தெலுங்கு முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது, மாப்பிள்ளை, வெற்றி விழா உள்ளிட்ட…

விஜய் மககள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டது – எஸ். எ. சந்திரசேகர் பதில் மனு

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்தாலும், விஜய் வெளிப்படையாக இன்னும் எதையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய…