• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஜப்பான் பிரதமருக்கு வாழ்த்து கூறிய மோடி..

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி வாயிலாக ஜப்பான் நாட்டின் புதிய பிரதமர் புமியோ கிஷிடாவிடம் பேசினார். கிழக்காசிய நாடான ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா சமீபத்தில் பதவியேற்றார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவரிடம் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து, ‘டுவிட்டர்’…

சமையல் குறிப்புகள்

முருங்கைப்பூ, முருங்கைக்கீரை நிழலில் காயவைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக்கொண்டு எந்த குழம்பு வைத்தாலும் 1டீஸ்பூன் தூவி விடவும் இதனால் உடம்புக்கு இரும்புச்சத்தும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும்

பிரதமர் மோடிக்கு நீரஜ் சோப்ரா வழங்கிய ஈட்டி ரூபாய் ஒன்றரை கோடிக்கு ஏலம்..!

பிரதமர் நரேந்திர மோடி தான் பெற்ற பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை அரசின் திட்டங்களுக்கு வழங்கி வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,300க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்களை ஏலம்விட இணையதளம்…

சிறுகதை: பிடித்தது, பிடிக்காதது

அன்று காலை 4 மணிக்கே எழுந்து விட்டான் சோமு. வழக்கமாக 5 மணிக்கு எழுந்துதான் பாடங்களைப் படிப்பான். அவனுக்கு மனதிலே ஒரு குறிக்கோள் இருந்தது. நிறைய மதிப்பெண் பெற்றுப் பத்தாம் வகுப்பில் தேறினால்தான் அவன் விரும்பும் மருத்துவக் கல்விப் பாடங்களைப் பதினொன்றாம்…

எழுச்சி நாயகன் அன்புமணி இராமதாஸ் பிறந்தநாள்!

இளைஞர்களின் எழுச்சி நாயகன் அன்புமணி இராமதாஸ் அவர்களின் பிறந்தநாளுக்கு சாலையோர பொதுமக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக உணவு வழங்கினர். இந்திய சுகாதாரத்தின் மணிமகுடம், இளைஞர்களின் எழுச்சி நாயகர், அன்புமணி இராமதாஸ் எம்.பி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சேலம் சுகவனேஷ்வர்…

இறையன்பு ஐ.ஏ.எஸ்!.. அருமையான பதிவு

இன்றைய இளம் வயதினர் சிலருக்கு கணினியை இயக்குவது நன்றாகத் தெரிகிறது.ஆனால் பயன்படுத்திய போர்வையை மடித்து வைக்கத்தான் தெரியவில்லை.!!! கைப்பேசி அழைப்புகளை அவ்வப்போது சுத்தம் செய்யத் தெரிகிறது.ஆனால் சாப்பிட்ட பிறகு தட்டை கழுவி வைப்பதுதான் கடினமாக இருக்கிறது!!!. ஆன்லைனில் பயணத்திற்குப் பதிவு செய்யும்…

முகப்பரு நீங்க!…

ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தன பொடியை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம்…

தினம் ஒரு திருக்குறள்!.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை. பொருள்: (மு.வ) உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

சேலத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்…

ஊரக உள்ளாட்சி தேர்தலில் சேலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது பொது மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.சேலம் மாவட்டத்தில் 24 பதவிகளுக்கான வாக்குப்பதிவு 195 வாக்கு சாவடிகளில் தொடங்கியது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது…

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் ரத்து!

தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியின்போது, முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்ததாகவும், இதுதொடர்பாக பிற அரசியல் கட்சியினரின் கருத்துகளை பிரசுரம் செய்ததாகவும் நாளிதழ்கள், ஊடகங்களுக்கு எதிராக தமிழக…