• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

சென்னையில் கனமழை – சாலிகிராமத்தில் உள்ள வீட்டின் தண்ணீர் தொட்டியில் இடி தாக்கியது!..

தொடரும் மர்ம மரணம்….. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பரபரப்பு!…

தேனி மாவட்டம் தேவாரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் விவசாய கூலி வேலைக்கு அங்குள்ள கிராம மக்கள் சின்னபாண்டி என்பவரது தோட்டத்துக்கு சென்றுள்ளனர் . அங்கு காட்டு யானை ஒன்று மர்மான முறையில் இறந்து கிடந்ததை கண்டு காவல்துறை மற்றும்…

ஆப்கான் விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுங்கள் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்!…

ஆப்கான் விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து செயல்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில்,…

படிக்க மாட்றான் … என்னன்னு கேளுங்க …. நெல்லை சிறுமியின் வைரல் வீடியோ!..

தனது அண்ணண் படிக்காமல் கைபேசியில் கேம் விளையாடுகிறான் . எனவே அடித்து படிப்பு சொல்லி கொடுக்குமாறு ஆசிரியரிடம் கூறும் சிறு வயது தங்கை . இந்த சிறுமி இன்னும் பள்ளியில் சேரும் வயதையே அடையவில்லை. நெல்லைத் தமிழ் மழலை ரசிக்க வைக்கிறது.

மாரடைப்பால் பிரபல நடிகை திடீர் மரணம்… சோகத்தில் முழ்கிய திரையுலகம்!..

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் ’அவள் அப்படித்தான்’ படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் சித்ரா. கே.பாலசந்தரால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. தமிழில் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை…

மடியில் கனமில்லை வழியில் பயமில்லை.., முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஊடகங்களுக்கு பேட்டி….

நிலக்கரி கையிருப்பு ஏற்பாட்டில் உள்ள குளறுபடிகள் குறித்து யார் தவறு செய்தாலும் மின்சார துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்கட்டும். மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை என்று முன்னாள் மின்சாரதுறை அமைச்சர் தங்கமணி மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை என…

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது!..

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் எண்ணும் பணி நிறைவு!..

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.72.93லட்சம் ரொக்கம்,1.9 கிலோ தங்கம், 3.5 கிலோ வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் பல பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அப்படி அம்மன் அருளால் நேர்த்திக்கடன் நிறைவேறிய ஏராளமான பக்தர்கள் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கத்தை காணிக்கையாக உண்டியலில்…

மூன்றே நாட்களில் மலைவாழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சார் ஆட்சியர்!…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தாணிப்பாறை அடுத்த ராம்நகர் பகுதிகளில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த16ஆம் தேதி அப்பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மலைவாழ் மக்கள் தங்களுக்கு முதியோர் உதவித்தொகை வேண்டுமென சிவகாசி…

அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற துணை ஆட்சியர்… குவியும் வாழ்த்துக்கள்!..

பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையை நாடுவோர் மத்தியில், கேரள துணை ஆட்சியர் தர்மலா ஸ்ரீக்கு சேலம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரை சேர்ந்த தர்மலாஸ்ரீ. ஆத்தூரில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் சோனா கல்லூரியில்…