கடந்த 2 ஆண்டுகளாக மதுரை-செட்டிகுளம் இடையே மதுரை மாவட்டம் நத்தம் சாலையில் ஏழு கிலோமீட்டர் தொலைவில், ரூ.694 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாலத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இரண்டு தொழிலாளிகள் படுகாயம்…
தேனி மாவட்ட ஆட்சியர் ஆய்விற்காக அனுமந்தன்பட்டி அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கி, கால் எலும்புகள் முறிவடைந்ததால் சில்லமரத்துப்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் வலியால் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். உடனடியாக ஆட்சியர், காயமடைந்த நபரை பத்திரமாக…
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜயகுமார் பங்கேற்ற பிறகு சின்னத்திரை இருந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனை தொடர்ந்து சினிமாவிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் வனிதா விஜயகுமார் தற்போது பவர் ஸ்டார் சீனிவாசன் ஜோடியாக…
இருசக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி மரத்தில் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி; மூவர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் காயத்தார் அருகே கடையம்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து (32) இவர் மனைவி மற்றும்…
தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது… பொன். மாணிக்கவேல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றிய போது, தவறான அறிக்கைகளை தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி,…
தென் தமிழகத்தின் பிருந்தாவனம் என்று அழைக்கக்கூடிய வைகை அணை பூங்கா, கொரோணா இரண்டாவது அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி முதல் மூடப்பட்டது. இதனால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தென் மாவட்டங்களின் முக்கிய சுற்றுலாத்தலமான…
கடந்த 24-ந்தேதியன்று, கர்நாடக மாநிலம் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதாதிரிபுரா பகுதியில், காதலனுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். மேலும் அவருடைய காதலனும் பயங்கரமாக தாக்கப்பட்டார். இந்த கூட்டு பலாத்கார சம்பவம்…
விரகனூர் வேலம்மாள் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் G.கிர்த்திஷ் என்பவர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அத்தியாவசியத்தை வலியுறுத்தி 12,800 ஆணிகள் கொண்ட ஆணிப்படுக்கையின் மீது ஏறி நின்றவாறு தொடர்ந்து 15 மணி நேரம் வாள் சுற்றி கிர்த்திஷ் உலக…
செப்டம்பர் மாதத்தில் 100 சதவீதம் 18 வயதை நிரம்பிய கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்க இருக்கும் நிலையில், சென்னை நந்தனம் அரசு ஆடவர்…