• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம்.. சிவகாசியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு, விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகாசியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கைதை…

24 மணி நேர கோவிட்-19 தடுப்பூசி மையம்; மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு

விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் வரும் 24 மணி நேர கோவிட்-19 தடுப்பூசி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ,பொதுமக்களுக்கு பயன்பெறும் விதமாக 24 மணி நேரம் கோவிட்…

மோசடி வழக்கில் அகில இந்திய மூவேந்தர் முன்னேற கழக பொதுச்செயலாளர் கைது!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 5 கோடி மோசடி செய்ததாக காரைக்குடியைச் சேர்ந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர் மற்றும் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக பொதுச் செயலாளராக உள்ள எஸ் ஆர் தேவர். தெலுங்கானாவில் உள்ள காமி நேனி…

அஜித் பட பெயருக்கு மாறும் அம்மா சிமெண்ட்?… அதிர்ச்சியில் அதிமுக!

நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக்கனவை நிறைவேற்றுவதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா சிமெண்ட் என்ற பெயரில் குறைந்த விலையில் 190 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தை 2014ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டம் 5 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு…

மதுபோதையில் இருந்தாரா திமுக எம்.எல்.ஏ. மகன்?.. வெளியானது விபத்திற்கான பரபரப்பு காரணங்கள்!

இன்று அதிகாலை 1.45 மணிக்கு தமிழகம், ஓசூரைச் சேர்ந்த திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் பெண்கள் உட்பட ஏழு பேர் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் சென்ற கார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, கோரமங்களா…

’பிக்பாஸ்’ ரசிகர்கள் மகிழ்ச்சி ! தொடங்கும் சீசன் 5…

’பிக்பாஸ்’ ரசிகர்கள் மகிழ்ச்சி ! தொடங்கும் சீசன் 5...

ஓடும்போது திடீரென தீப்பற்றி எரிந்த கார்..!சென்னையில் பரபரப்பு

சென்னை கோயம்பேட்டிலிருந்து வடபழனி நோக்கி செல்லும் 100 அடி சாலையில் கார் ஒன்றில் இருந்து திடீரென கரும்புகை வெளியானது. இதைடுத்து காரை நிறுத்தியவுடன் காரின் முன்பக்கத்தில் திடீரென தீப்பற்ற தொடங்கியது.   இதனால் காரை ஓட்டி வந்த முகப்பேரை சேர்ந்த சில்வியா…

#Execlusive எடப்பாடி எங்கப்பா?… கொடநாடு குறித்து கசிந்த பரபரப்பு தகவல்!

ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க கூடாது என அதிமுக எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் போராட்டக்களத்திற்கே வராமல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரில் தங்கியுள்ளதற்கான காரணம் நமக்கு…

இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்த ஜோதிகா.. த்ரில்லான சூர்யா!

இன்ஸ்டாகிராமில் இணைந்த முதல் நாளிலேயே நடிகை ஜோதிகாவை 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோயர்ஸ் பின்தொடர்கிறார்கள். தமிழின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா திருமணத்திற்குப் பின்பும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். ’36 வயதினிலே’, ‘நாச்சியார்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’படங்களில் நடித்தவர்…

பெற்றோர்களே அச்சப்படாதீங்க… அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த வாக்குறுதி!

நாளை முதல் தமிழகம் முழுவதும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பெற்றோர்களை விட மாணவர்கள் மீது தமிழக அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…