பாலியல் வன்முறைகள் குறித்து நீங்கள் எங்களோடு பேச விரும்பினால் 8903331098 என்ற எண்ணிற்கு Whats app வாயிலாக Hi என்ற குறுஞ்செய்தியை மட்டுமே அனுப்பினால் போதுமானது. நாங்களே உங்களை தொடர்புகொண்டு உங்கள் தேவையை அறிந்து உதவி செய்கிறோம் என கரூர் மாவட்ட…
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரில், 1934 நவம்பர் 22ல் பிறந்தவர் சீனி.விசுவநாதன். தந்தை பி.வி. சீனிவாசன், தாய் கமலாம்பாள். இவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவருக்கு பள்ளி பருவத்திலேயே, பாரதியின் கவிதைகள் மீது தீராத ஆர்வம் ஏற்பட்டது. இலக்கிய ஆர்வலர் சின்ன…
தமிழகத்தில் மழைநீர் சேகரிப்புக்கு புதிய செயல் திட்டத்தை அரசு வகுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் மழைக் காலங்களில் மக்கள் தண்ணீரில் தத்தளிப்பதும், கோடைக்காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கி தவிப்பதும் தொடர்…
மீனவர்களின் இடர்களை களைய சிறப்பு கவனம் எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக மீன்வள நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்: மீனவர்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு.…
வெள்ளக்கோவில் அருகே 30 ஆண்டாக வறண்டு கிடக்கும் வட்டமலை தடுப்பணைக்கு பி.ஏ.பி திட்டத்தில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டி, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தடுப்பணையில் 10,008 கார்த்திகை விளக்குகளை ஏற்றினர். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உத்தமபாளையம்…
பருவமழை பாதிப்புகளை பார்வையிட சென்னை வந்துள்ள மத்தியக் குழு, இன்று முதல் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசு…
மதுரை பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோர்களிடம் இருந்து பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் விருப்ப மனுக்களை பெற்றுகொண்டார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி…
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான அட்டவணை தயாரிப்பு பணிகளை மாநில தேர்தல் ஆணையம் முடித்துள்ளது. இம்மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற தேர்தல் பணிகளில் மாநில தேர்தல்…
கோடம்பாக்கத்தில் நடந்த ‘மெகா கிளீனிங்’ முகாமில், 100 கிலோ குப்பை அகற்றப்பட்டது. இந்திய விழிப்புணர்வு இயக்கம் கோடம்பாக்கம், எக்ஸ்னோரா மற்றும் ரவுண்ட் டேபிள் இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து, கோடம்பாக்கத்தில் நேற்று, ‘மெகா கிளீனிங்’முகாமை நடத்தினர். இந்நிகழ்வில், கோடம்பாக்கம் அசீஸ் நகர்…
உலகில் மிக உயரமான அணை யாது?விடை : போல்டர் அணை உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது?விடை : சீனா உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது?விடை : பைபிள் கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது?விடை : நெதர்லாந்து…